“காலதேவனால் கொடுக்கப்பட்டவை மறுக்கபடுவதில்லை, மறுக்கப்பட்டவை கொடுக்கப்படுவதில்லை“
ஜோதிட ஆலோசனை
உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விக்கு
24 மணி நேரத்தில் பதிலளிக்கப்படும்.
வெற்றிகரமான வாழ்விற்கான “வாழ்வின் வழிக்காட்டி” நம் எதிர்காலத்தை அறிந்து கொள்வதன் மூலம், நாம் எதிர்க்கொள்ளும் காரியங்களுக்கு நம்மை தயார் செய்துகொள்ள முடியும். ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அதற்கு தேவையான நேரம், பணம் மற்றும் தன் உடல் உழைப்பை முதலீடாக செய்யும்பட்சத்தில், அதன் முடிவோ சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும். இதைத்தான் எனது குருநாதர் மதுரை பிரசன்ன ஜோதிடமணி திலக் திரு.கி.பாஸ்கரன் அவர்கள், “காலதேவனால் கொடுக்கப்பட்டவை மறுக்கபடுவதில்லை, மறுக்கப்பட்டவை கொடுக்கப்படுவதில்லை” என்ற கீதையின் சாராம்சத்தின் மூலம் விளக்குவார். சிறிய பிரயாணங்களுக்கே GPS MAP NAVIGATION SYSTEM (GOOGLE MAP) பயன்படுத்தும் நாம், நம் வாழ்க்கை என்னும் இந்த நீண்ட பிரயாணத்தின் நெளிவு சுழிவுகள், மேடு பள்ளங்கள், நல்லவை கெட்டவை, விதிக்கப்பட்டவை மறுக்கபட்டவைகளை ஜோதிடம் என்னும் “வாழ்வின் வழிக்காட்டி” மூலம் தனக்கு எது எப்போது கிடைக்கும் என்று அறிந்து கொண்டு செயல்படுவது தானே சரி!!! சுருங்க சொன்னால், தான் செய்ய விரும்பும் காரியத்திற்கு, சாதகமான நேரம் எது என்பதை அறிய தானே “ஜாதகம்” என்ற கருவியைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்க மற்றும் நீங்கள் அறிய நினைக்கும் விஷயங்களுக்கு முடிவான பதிலைக் காண …
"உங்கள் விதி எனும் கொடுப்பினையை அறிய"
உங்கள் ஜாதகத்தைக் கொண்டு கடந்த/நிகழ்கால/எதிர்கால நிகழ்வுகள் பற்றி ஆழமான மற்றும் நுணுக்கமான ஆலோசனையை 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு ஜோதிட நிபுணருடன் பெறுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்சனைகள் குறித்தும் எந்த தயக்கமின்றி அணுகலாம்.
உங்களுக்கு கொடுக்கப்பட்டவை, மறுக்கப்பட்டவை எவை என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Astrologer Sivaramakrishnan predictions will match almost 80~90% to your life If your give your birth details correctly. You can use his knowledge and plan your activities to lead successful life.
Mr. Sivaram gave clarity of what my dear one is dealing with and which gave us opening for action in the career n Marriage related concern . Thank you Sir
Very professional...... Gives both negative and positive aspects as it is. A clear picture I got and it helped me to move towards my decisions. Thank you
India
India
India
அதிகமான வாடிக்கையாளர்கள்
ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்
மேற்பட்ட ஜாதக வகைகள்
வெற்றிக்கணிப்புகள்
முதல் 15 நிமிட ஆலோசனை இலவசம்!!!வெள்ளி மற்றும் சனிக்கிழமை மட்டும்!
உடனடி ஜாதகம் – எந்த சிரமமும் இல்லாமல்!.