சேவைகள்

எங்களின் சேவைகள்

பொது பலன்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை விஷயங்களான ஆயுள், ஆரோக்கியம், திருமணம், கணவன் மனைவி / மற்ற உறவுகள், கல்வி, தன நிலை மற்றும் தொழில் / உத்தியோகம் / வியாபாரம் பற்றிய ஜாதக பலன்கள் கணித்து கூறப்படும்

தசா புத்தி பலன்கள் அறிய

விம்சோத்ரி தசா புத்தி முறையில் ஒவ்வொரு தசை மற்றும் புத்திகளுக்கும் பலன்கள் கணித்து கூறப்படும்

பிறந்த நேரத்தை சரி செய்ய

பிறந்த நேரம் சரியாக தெரியாதவர்களுக்கு, பிறந்த நேரத்தை ஆளுங்கிரகங்கள் மூலம் சரி செய்து, பலன்கள் கணித்து கூறப்படும்

விதி எனும் கொடுப்பினையை அறிய

உங்கள் பலம், பலவீனம் மற்றும் வாழ்க்கை நோக்கத்தை ஆழமாக அறியுங்கள். தொழில், வியாபாரம், உறவுகள் மற்றும் தனிநபர் வளர்ச்சிக்கான வழிகாட்டல் வழங்குகிறோம்.

பிரசன்ன முறையில் பலன்கள் அறிய

பிறந்த கால ஜாதகம் இல்லாதவருக்கு, பிரசன்ன முறையில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பலன்கள் கணித்து கூறப்படும் மற்றவை

அணுக வேண்டிய முறைகள்

உங்களுக்கு ஏற்ற ஆலோசனை முறையை தேர்வு செய்யுங்கள்:

நேரில்

தனிப்பட்ட வழிகாட்டலுக்காக நேருக்கு நேர் சந்திக்கலாம்

தொலைபேசியில்

தொலைபேசி அழைப்பில் வழிகாட்டல் பெறலாம்

இணையதளம்

Google Meet / Skype / மின்னஞ்சல் மூலம் உடனடி ஆலோசனை பெறலாம்

எங்களின் தனித்துவம்

அனுபவம்

பல வருட அனுபவம் கொண்டு உங்கள் வாழ்க்கையின் முக்கியமான விடயங்களில் தெளிவான முடிவு எடுக்க, ஆழமான ஜோதிட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

துல்லியமான கணிப்புகள்

துல்லியமான ஜாதக கணக்கீடு மற்றும் நேர்த்தியான பகுப்பாய்வின் அடிப்படையில், ஆயுள், ஆரோக்கியம், படிப்பு, தொழில், வருமானம், காதல் மற்றும் திருமண உறவுகள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.

நேர்மையான அணுகுமுறை

பரிகாரம் என்ற பெயரில் வாடிக்கையாளரை அழைக்கடிக்காமல், உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக தங்களின் ஜாதகப்படி விதிக்கப்பட்டவையை தெரிவிக்கிறோம். தங்களின் விதிக்கேற்ப நடைமுறை தீர்வுகளை வழங்குகிறோம்

தனித்துவமான தீர்வுகள்

உங்களின் எல்லா விதமான கேள்விக்கும், தங்களின் ஜாதகத்தில் விதிக்கப்பட்டவை மறுக்கப்பட்டவை எவை எவை என ஆராய்ந்து தனித்துவமான விடையை வழங்குகிறோம்

எளிமையான தொடர்பு வழிகள்

நேரில், தொலைபேசி அல்லது இணையதளம் மூலம் எளிதாகவும் வசதியான முறையிலும் எங்களை அணுகலாம்

உங்கள் விதி எனும் கொடுப்பினையை அறிய மற்றும் எதிர்காலத்தைக் குறித்து முக்கியமான விளக்கங்களைப் பெற இன்றே தொடர்பு கொள்ளவும்!!

Viewers Count: 28